SHARE THIS NEWS please, THANK YOU
............................

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற வடமராட்சி தொண்டைமானாறு செல்வச்சந்நதி முருகன் ஆலய தேர்த் திருவிழா வெகு சிறப்பாக இன்று நடைபெற்றது.

பெருமளவான பக்தர்கள் இதில் கலந்து கொண்டிருந்தனர்.