சண்டைக்காரியாக களமிறங்கும் ஸ்ரேயா

SHARE THIS NEWS please, THANK YOU
............................

சண்டைக்காரியாக களமிறங்கும் ஸ்ரேயா

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ரேயா, நரகாசூரன் படத்தை தொடர்ந்து சண்டைக்காரியாக விமலுடன் களமிறங்க இருக்கிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை, ஸ்ரேயா. சிம்புவுடன் இணைந்து அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்தில் நடித்தார். பிறகு கார்த்திக் நரேன் இயக்கத்தில்நரகாசூரன்’ படத்தில் நடித்தார்.

MT4 Platforms

அரவிந்த்சாமி ஜோடியாக இப்படத்தில் இவர் நடித்திருந்தார். இப்படம் இன்னும் ரிலீசாகவில்லை. இதற்குப் பிறகு தமிழில் எந்தப் படங்களிலும் நடிக்காமல் இருந்த ஸ்ரேயா, தற்போது நடிகர் விமலுடன் இணைந்து `சண்டக்காரி’ படத்தில் அவருக்கு பாஸாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

`சண்டக்காரி’ என பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு லண்டனில் நடந்து முடிந்திருக்கிறது. இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு விரைவில் கிராமம் சார்ந்த ஏரியாவில் நடக்க இருக்கிறது.

சண்டைக்காரியாக களமிறங்கும் ஸ்ரேயா

இந்தப் படத்தில் விமலுக்கு வில்லன் ரோலில் மகதீரா’ படத்தில் நடித்ததேவ் கில்’ நடிக்கிறார். விமல் நடிப்பில் விரைவில் `களவாணி 2’ ரிலீசாக இருக்கிறது.

மேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :

Leave a Reply

Your email address will not be published.