SHARE THIS NEWS please, THANK YOU
............................

ஜனாதிபதி வேட்பாளருக்கு பொருத்தமானவர் சஜித் பிரேமதாசவே என பிரதி அமைச்சர் நலீன் பண்டார தெரிவித்துள்ளார். 

அனுராதபுரத்தில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார். 

சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்ததாவிட்டால் தொடர்ந்தும் அரசியலில் ஈடுபட்டு பயனில்லை எனவும், அவருக்கு ஜனாதிபதி வேட்பாளர் பதவியை பெற்றுக் கொடுக்கும் போராட்டத்தில் எப்படியாவது வெற்றிப்பெறுவதாக அமைச்சர் தெரிவித்தார். 

MT4 Platforms

மேலும் செய்திகள் படிக்க :