சங்கரில்லா கொட்டலில் இரண்டு தற்கொலை தாக்குதல்- அனைவரும் இலங்கை முசுலீம்கள்

சங்கரிலாலை கொட்டலில் இரண்டு தற்கொலை குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது ,இதனாலேயே அங்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது என கண்டறிய பட்டுள்ளது ,மத போதகராக விளங்கியவன் இந்த தாக்குதலின் சூத்திரதாரி என தெரிவிக்க பட்டுள்ளது ,தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,அனைவரும் இலங்கை முசுலீம் தமிழர்கள் என்பது அம்பலமாகியுளளதுடன் இருவரும் சகோதரர்கள் எனவும் தெரிவிக்க படுகிறது

வேற்று மதத்வரை கொல்லனும் என பரப்பி வந்தவர் வெடிகுண்டாக வெடித்து பலி
வேற்று மதத்வரை கொல்லனும் என பரப்பி வந்தவர் வெடிகுண்டாக வெடித்து பலி

easy way earn money click here,greate account

Leave a Reply

Your email address will not be published.