சகோதரனை அடித்து கொன்ற சகோதரன் - சோகத்தில் உறைந்துள்ள கிராமம்
சகோதரனை அடித்து கொன்ற சகோதரன் – சோகத்தில் உறைந்துள்ள கிராமம்

அங்குலகஹ பகுதியில் மூத்த சகோதரன் ஒருவன் தனது இளைய சகோதரனை கல்லால் தாக்கி கொலை செய்துள்ள அதிர்வலைகளையே ஏற்படுத்தியுள்ளது ,மேற்படி கொலை குற்ற சாட்டில் சகோதரன் கைது செய்ய பட்டுளளார் ,சடலம் மீட்கப்பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது

MT4 Platforms

Related Post