SHARE THIS NEWS please, THANK YOU
............................

14 இலட்சத்துக்கு மேலான புதியவாக்காளர்களின் ஒட்டு கோட்டாவுக்கு கிடைக்கும் என தினமின பத்திரிகை ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

நாடுபூராகவும் தினமின பத்திரிகையினால் 18 தொடக்கம் 24 வயதுவரையிலான இளைஜர்களிடம் நடாத்திய கருத்துக்கணிப்பில் சுமார் 14இலட்சதுக்கும் மேலான இளம் வாக்காளர்கள் கோட்டாவை விரும்பிகின்றனர்.

இவர்கள் நாட்டின் பாதுகாப்பு , அபிவிருத்தி , வேலைவாய்ப்பு , சுத்தமான நாட்டில் நாங்கள் வாழ விரும்புகின்றோம் இவைகளை செய்துமுடிக்ககூடியவர் கோட்டாவே ஆகும் என தெரிவித்துள்ளனர்.

MT4 Platforms

மேலும் இந்த அரசாங்கத்துக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பினை அவர்கள் துஸ்பிரயோகம் செய்ததோடு நாட்டை கொள்ளையடிக்கவே பயன்படுத்தினர் எனவும் கூறியுள்ளனர்

மேலும் செய்திகள் படிக்க :