SHARE THIS NEWS please, THANK YOU
............................

மக்கள் விரும்பினால் தேர்தலில் போட்டியிடுவேன் என இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க தெரிவித்தார்.

மக்கள் என்ன விரும்புகின்றார்கள் என்பதே நான் தேர்தலில் போட்டியிடுவதை தீர்மானிக்கும். இதுவரை நடந்தது எதுவும் திட்டமிட்டு நடந்ததில்லை மக்கள் ஆணையே முக்கியமானது. விதி என்னை இவ்வளவு தூரத்திற்கு கொண்டு வந்துள்ளது விதி அனைத்தையும் தீர்மானிக்கும் என நான் நம்புகின்றேன்.

நான் பல பதவிகளை வகித்துள்ளேன் அவ்வேளையில் மக்களிற்கு நீதி வழங்க முயன்றுள்ளேன். இன்னொரு முறை மக்களிற்கு பணியாற்றும் சந்தர்ப்பம் கிடைத்தால் மக்களிற்கு நீதி வழங்குவேன் – என்றார்.

MT4 Platforms

மேலும் செய்திகள் படிக்க :