SHARE THIS NEWS please, THANK YOU
............................

ஜனாதிபதி தேர்தலுக்காக ஐ.தே.கவும், பொதுஜன முன்னணியும் அரசியல் தலைமைத்துவம் கருதி வேட்பாளர்களை நியமிக்கவில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் துறை பொறுப்பாளர் கே.டீ.லால்காந்த தெரிவித்துள்ளார். 

அநுராதபுரத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார். 

ரணில் விக்ரமசிங்க இப்போது ஓய்வு பெறவேண்டும் என கூறிய அவர், சஜித் பிரேமதாசவும் ஒரு தேசிய பிரமுகம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

MT4 Platforms