SHARE THIS NEWS please, THANK YOU
............................

கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்க குடியுரிமையை துறந்தது உண்மையா என்பது குறித்து தகவல் வழங்க அமெரிக்க தூதரக செய்தித் தொடர்பாளர் நான்சி மங்கோரின் மறுத்துள்ளார்.

எந்தவொரு நபரின் தனிப்பட்ட தகவல்களையும் வெளியிட அமெரிக்க சட்டம் அனுமதிக்காது என்று அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையில், கோட்டபய ராஜபக்ஷவின் அமெரிக்க குடியுரிமையை இரத்து செய்வது குறித்து விசாரணை நடத்தக் கோரி பல்கலைக்கழக பேராசிரியரும் தன்னார்வ தொண்டு நிறுவன ஆர்வலரும் பொலிசில் புகார் அளித்துள்ளனர்

MT4 Platforms

More from my site 00447536707793 வன்னி மைந்தன்