SHARE THIS NEWS please, THANK YOU
............................

கோத்தபாயவிற்கு ஆதரவாக கல்முனையில் முஸ்லிம்களால் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் அதிகளவான விளம்பர பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

தாமரை மொட்டு இலச்சினையுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஸ ,முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ச ,பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ ஆகியோரது புகைப்படங்களுடன் இவ்விளம்பர பதாகைகள் கல்முனை நகர பகுதி எங்கும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது

MT4 Platforms