SHARE THIS NEWS please, THANK YOU
............................

கொழும்பில் அடுப்பு வெடித்ததில் யாழ் பருத்தித்துறையை இளம் குடும்ப பெண் உயிரிழந்த சம்பவம் தற்பொது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

குறித்த சம்பவம் இம்மாதம் (16) ம் திகதி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் பிறந்து கொழும்பில் வாழ்ந்து வரும் விஷ்ணுஜா என்ற 26 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார்.

MT4 Platforms

திருமணமாகி ஆறு மாதங்களேயான இவர் கொழும்பில் தனது வீட்டில் சமையலில் ஈடுபடும்போது இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது

இவர் மண்ணெண்ணெய் அடுப்பில் சமையலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது, அடுப்பு எரியும் போதே எண்ணெய் ஊற்றியுள்ளார்.இதனால் அந்த அடுப்பு வெடித்து சிதறியுள்ளது

அடுப்பு மற்றும் போத்தலிலிருந்த மண்ணெண்ணை இவரின் உடலை நனைத்ததால் தீபற்றி எரிந்து இவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்

மேலும் செய்திகள் படிக்க :