கொத்மலை வான்கதவுகள் திறப்பு-மக்களுக்கும் அவசர எச்சரிக்கை…!

SHARE THIS NEWS please, THANK YOU
............................

மலையகத்தில் பெய்துவரும் அடைமழை காரணமாக ஏற்பட்டுள்ள அவசரநிலையினையடுத்து கொத்மலை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகள் முதற்கட்டமாக திறந்துவைக்கப்பட்டுள்ளது

எனவே அணைக்கட்டுக்கு கீழ் பகுதியில் ஆற்றைப் பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

மேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :

Leave a Reply

Your email address will not be published.