SHARE THIS NEWS please, THANK YOU
............................

கொங்காங் எல்லையில் சீன ஐராணுவம் தனது இராணுவத்தி திடீரென குவித்துள்ளது ,அங்குள்ள விளையாட்டு மைதானம் அருகே நூற்றுக்கு மேற்பட்ட கனரக இராணுவ வண்டிகளுடன் ஆயிரத்திற்கு மேற்பட்ட இராணுவத்தை குவித்துள்ளதல் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது .இது தெளிவான மிரட்டலை சீனா வழங்கியுள்ளதாக அவதானிக்க முடிகிறது

கொங் காங் எல்லையில் இராணுவத்தை குவித்துள்ள சீனா  - போர் வெடிக்கும் அபாயம் - photo
கொங் காங் எல்லையில் இராணுவத்தை குவித்துள்ள சீனா  - போர் வெடிக்கும் அபாயம் - photo
கொங் காங் எல்லையில் இராணுவத்தை குவித்துள்ள சீனா  - போர் வெடிக்கும் அபாயம் - photo