கேப்பாப்பிலவு மக்களை ரகசியமாக சந்தித்த ஐ.நா உறுப்பினர்கள்-அதிர்ச்சியில் சிங்கள அரசு…!

SHARE THIS NEWS please, THANK YOU
............................

கேப்பாபிலவில் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி உண்ணாவிரதம் இருந்துவரும் மக்களை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் செயற்பாட்டுக்குழு உறுப்பினர்கள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்

குழு கேப்பாப்புலவு மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்தனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனும், அமைப்புகளுடனும் கலந்துரையாடி தீர்வுகளைப் பெற்றுத் தருவதற்கு உதவி புரிவதாகவும் குழு தெரிவித்தது என்று மக்கள் தெரிவித்தனர்.

மேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :

Leave a Reply

Your email address will not be published.