தமிழீழ விடுதலை புலிகளினால் புதிய அரசியல் நீரோட்டத்தில் கலந்து கொள்ளும் முகமாக பிளவு பட்டு கிடந்த அனைத்து தமிழ் உதிரி கட்சிகளை ஒன்றாக இணைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பு என உருவாக்கம் பெற்றது ,புலிகளினால் அவர் தம் அரசியல் விடயங்களை தீர்த்து விட உருவாக்க பட்ட மேற்படி காட்ச்சியை தற்போது வழிமாறி பயணிக்கிறது , சிங்களத்தின் செல்ல பிள்ளையாக வலம் வரும் சுமந்திரன் குறித்த கட்சியின் முக்கிய பாத்திரங்களை ஏற்று நடித்து வருகின்றார் ,இந்த நிலையில் சம்பந்தன் மரணித்தால் அடுத்து சுமந்திரன் அந்த கட்சியின் தலைவராக நியமிக்க படுவார் என உள்ளக ரீதியாக பேச படுவதால் குறித்த கட்சிக்குள் பிளவு ஏற்படும் நிலை உருவாக்கம் பெற்று வருகிறது

MT4 Platforms

Related Post