SHARE THIS NEWS please, THANK YOU
............................

இலங்கை – மினுவன்கொட பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற சிரமதான பணியின் பொழுது குளவிகள் திடீரென சூழந்து அங்குள்ளவர்கள் மீது தாக்குதலை நடத்தியது ,இதில் 50 பேர் படுகாயமடைந்துள்ளனர் ,பாதிக்க பட்டவர்கள் அருகில் உள்ள மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்