குண்டு வெடிப்பு விசாரணைகள் மகிந்தா வாசலை தட்டலாம் -சமாச்சாரம் இங்கே உள்ளது

SHARE THIS NEWS please, THANK YOU
............................

இலங்கை – தெற்கு மற்றும் கிழக்கை மையமாக வைத்து தொடர் குண்டுகள் மிக திட்டமிடப்பட்ட முறையில் நுணுக்கமாக கையாள பட்டுள்ளதுடன் .குறித்த நேரத்திற்குள் வேகமாக செயல் படுத்த பட்டுள்ளது ..இராணுவம் போலீஸ் முந்துவதற்குள் தாக்குதல் ஒரே தடவையில் பல இடங்களில் குறி தவறாது வெடித்துள்ளது .உளூர் தாக்குதல் தாரிகளினால் இது எப்படி சாத்தியம் …?

இப்போது பொதுவாக விசாரணையில் எழும் மூன்று கேள்விகள் உள்ளன .

குண்டு
குண்டு

அவை – எப்படி ஆயுதம் கிடைத்ததது ..? இதற்கான ஆயுத பயிற்சிகள் யார் வழங்கியது ..? ஆட்கள் திரட்ட பட்டது எப்படி ..?நிதி வழங்கல் எவ்விதம் கிடைத்தது என்ற வகையில்விசாரணைகள் நகர்கிறது .இதில் இலங்கை பாதுகாப்பபு தரப்போ இது உள்நாட்டு தாக்குதல்தாரிகள் மூலம் தான் நடத்த பட்டது என கூறுகிறது அப்படியா ..?அப்படி என்றால் உங்கள் உளவுத்துறைக்கு நான்கு நாட்டு உளவுத்துறை தெரிவித்தும் நடவடிக்கையில் இறங்காதது ஏன் ..? சந்தேகம் இல்லை எனின் இப்படி மாத்தி கொஞ்சம் பின் தள்ளி சென்று .பாருங்கள் புலிகளை அழிப்பதற்கு மகிந்தா காலம் முதல் புதிய முஸ்லீம் குழுக்கள் உருவாக்க பட்டு அவர்களுக்கு ஆயுத பயிற்சிகள் வழங்க பட்டதுடன் ஆயுதங்களும் கோத்தபாயாவினால வழங்க பட்டது .புலிகள் அழிக்க பட்டதன் பின்னர் அந்த ஆயுதங்களை மீள ஒப்படைக்கும் படி பாதுகாப்பபு அமைச்சு வேண்டுதல் விடுக்க பட்டு குறித்த தொகை ஆயுதங்கள் மட்டுமே கிடைக்க பெற்றது .இப்போது ஆட்சியை இழந்து தவிக்கும் மகிந்தா இந்த தாக்குதலை தொடுத்துள்ளது ,அதுவும் தேர்தல் நெருங்கும் வேளை பார்த்து இடம்பெற்றுள்ளது .இதே கிழக்கு ஆளுனராக கிசு புல்லா உள்ள வேளையில் குண்டுகள் அங்கும் வெடித்துள்ளது .மதபோதகன் உடன் கிசுபுல்லா உள்ள ஆதாரங்கள் வெளியாகியுள்ளன .கிசுப்புலா மகிந்தவின் செல்ல பிள்ளை .இப்போது புரிகிறதாவிடயம் எங்கே முட்டுகிறது … ..?ரணில் மகிந்தவுக்கு இடையில் மலேசியா வெளிநாட்டு அமைச்சு தூதராக ஏன் களம் குதித்தது ..?இண்டர்போல் ,அமெரிக்கா களத்தில் குதித்துள்ளது மகிந்தவுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது .விடயம் பெரிதாக வெடித்த நிலையில் ,கை மீறிய நிலையில் மகிந்தா அண்ட் கோ நிறுவனம் கோட்டாவை காப்பாற்ற ஓடி திரிகிறது என்பதனையே இந்த படபடப்புக்கள் காட்டுகின்றன .இலங்கை ஓடிவந்த அமெரிக்கா .சர்வதேச போலீசார் விடயங்களை திரட்டாமலா வந்து இருப்பார்கள் ..?இரண்டு முசுலீம் அரசில்வாதிகள் விசாரணைக்கு பட்டது ஏன் ..?தற்கொலை தாரியை காப்பாற்றி வெளி விட்டது ஏன் ..?இராணுவ உளவுத்துறையும் ,பொலிஸ் உளவுத்துறையும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்வது ஏன் ..? இந்த குழப்பதற்கான அந்த மேலிடம் யார் …?விசாரணை முடிவுகள் மகிந்தா வாசலை தட்டலாம் .அல்லது அரசியல் விளையாடடுக்காக உள்ளே பேரம் பேச்சுக்கள் இடம்பெற்று மூடி மறைக்கப்படலாம் என்பதே தான் வெளிக்க போகிறது,முசுலீம்களுக்கு ஆப்பு தயாராக போகிறது .அரேபிய தேசமாக இலங்கை மாறப்போகிறது ,தொடர்ந்து வெடிக்க தான் போகிறது .

MT4 Platforms

மேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :

Leave a Reply

Your email address will not be published.