குண்டு வெடிப்புடன் தொடர்புடைய 55 பேர் கைது – பார்தா அணிய இலங்கையில் தடை வ்ருகிறது

இலங்கையில் இடம்பெற்ற எட்டு குண்டு வெடிப்புடன் தொடர்புடைய சுமார் 55 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் .மேலும் சிலருக்கு வலைவீச்சு இடம்பெற்று வருகிறது ,இதில் இவர்களுக்கு பணம் வழங்கிய நபர்கள் ,ஏனைய உதவிகள் புரிந்தவர்கள் ,இவர்களுடன் தொடர்பு பட்ட அரசியல் வாதிகள் என பல்வேறு பட்ட நபர்கள் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர்.இதேவேளை இலங்கையில் முஸ்லீம் பெண்கள் பர்தா அணிய தடை விதிக்க படவல்லதாகி தெரியவருகிறது

easy way earn money click here,greate account

Leave a Reply

Your email address will not be published.