குண்டு வெடிப்பின் பின்புலத்தில் வெளிநாட்டு அமைப்பு – அமெரிக்கா

SHARE THIS NEWS please, THANK YOU
............................

இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பு பின்புலத்தில் வெளிநாட்டு அமைப்பு உள்ளதாக அமெரிக்கா ,தெரிவித்துள்ளது மேற்படி தகவலை இலங்கைக்கான அமெரிக்கா தூதர் தெரிவித்துள்ளார் .உளவு தகவலை மையமாக வைத்தே இவரது இந்த பேச்சு அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது

மேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :

Leave a Reply

Your email address will not be published.