குண்டு வெடித்த இரு கொட்டல்களுக்கு 25 மில்லியன் ரூபா இன்சூரன்ஸ் நிதி வழங்கியது

SHARE THIS NEWS please, THANK YOU
............................

இலங்கையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் சேதமான Kingsbury and Cinnamon Grand Hotelஇரு கொட்டல்களுக்கு தலா 25 மில்லியன் ரூபா விகிதம்
Sri Lanka’s state-owned National Insurance Trust Fund வழங்கியுள்ளது ,இதன் இழப்பு தொகை மேலும் அதிகரிக்கும் எனவும் முதல் கட்டமாக இந்த கொடுப்பனவு வழங்க பட்டுள்ளது

மேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :

Leave a Reply

Your email address will not be published.