குண்டுவெடிப்பு எதிரொலி – அவசரகால சட்டம் பிரகடனம்

SHARE THIS NEWS please, THANK YOU
............................

இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புக்களை அடுத்து வர்த்தமானி மூலம் அவசரகால பிரகடனம் ,ஜனாதிபதியால் அறிவிக்க பட்டுள்ளது .போர் காலத்து சூழ் நிலை போல தற்போதைய இலங்கை நிலவரம் உள்ளதினால் இவை பிரகடன படுத்த பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

மேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :

Leave a Reply

Your email address will not be published.