SHARE THIS NEWS please, THANK YOU
............................

தொடர் குண்டு வெடிப்புக்களை நடத்திய மோசமான தீவிரவாத உள்ளூர் கும்பல் தற்போது குண்டுகளுடன் சுற்றிய வண்ணம் உள்ளனர் ,இவர்களை கைது செய்யும் வேட்டையில் பாதுகாப்பு பிரிவுகள் தீவிரமாக செயல் பட்ட வண்ணம் உள்ளனர் ,இவர்கள் பாதுகாப்பபாக தங்கி இருந்த வீடுகள் சுற்றிவளைக்க பட்டுள்ளன ,மேலும் சிலதை நெருங்கி விட்டோம் என ரணில் விக்கிரமசிங்கா தெரிவித்துள்ளார் ,மேலும் உலக உளவள நிறுவனங்கள் உதவிகளுடன் தீவிரவாதம் முற்றாக ஒழிக்க படும் என அவர் குறிப்பிட்டுள்ளார் .அத்துடன் வாகனங்களில் குண்டுகளுடன் அலையும் இவர்கள் விரைவில் கைது செய்ய பட்டு விடுவார்கள் என எதிர்பார்க்க படுகிறது .பாதுகாப்பபு படைகள் இதில் இறக்க கூடும் என அஞ்ச படுகிறது

குண்டுகளுடன் சிலர் சுற்றியவண்ணம் உள்ளனர் - பிடிக்க விரட்டும் உளவுத்துறை
குண்டுகளுடன் சிலர் சுற்றியவண்ணம் உள்ளனர் – பிடிக்க விரட்டும் உளவுத்துறை

மேலும் செய்திகள் படிக்க :