குஜராத்தில் விஷவாயு தாக்கி 7 பேர் பலி

SHARE THIS NEWS please, THANK YOU
............................

குஜராத்தில் விஷவாயு தாக்கி 7 பேர் பலி

குஜராத் மாநிலத்தின் வதோதராவில் கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்தியபோது விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் உள்பட 7 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தில் விஷவாயு தாக்கி 7 பேர் பலி – கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்தியபோது சோகம்
அகமதாபாத்:

MT4 Platforms

குஜராத் மாநிலத்தின் வதோதரா மாவட்டத்தில் உள்ள பர்திகுயி பகுதியில் ஓட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது.

இன்று காலை அந்த ஓட்டலின் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் துப்புரவு தொழிலாளிகள் சிலர் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

குஜராத்தில் விஷவாயு தாக்கி 7 பேர் பலி

அப்போது திடீரென விஷவாயு தாக்கியதில் 4 தொழிலாளர்கள் உள்பட 7 பேர் பரிதாபமாக பலியாகினர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :

Leave a Reply

Your email address will not be published.