SHARE THIS NEWS please, THANK YOU
............................

அம்பாறை கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி போராம்டங்கள் வலுப்பெற்றுவரும் நிலையில் நாளை கர்த்தாலுக்கு கிழக்கு மாகாண மாணவர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது

அனைத்து வர்த்தக நிலையங்கள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள், அரச மற்றும் தனியார் போக்குவரத்து சேவைகள் முழு ஆதரவையும் வழங்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள் படிக்க :