கிளிநொச்சியில் ரயிலுடன் மோதுண்ட இராணுவ வாகனம்- 6 படையினர் உடல் சிதறி சாவு

SHARE THIS NEWS please, THANK YOU
............................

கிளிநொச்சியில் புகையிரத்த்துடன் இராணுவ வாகனம் மோத விபத்துக்குள்ளாகியுள்ளது

155 ம் கட்டை,கிளிநொச்சி யிலுள்ள புகையிரத கடவையில் இந்த விபத்து தற்போது இடம்பெற்றுள்ளது.

இதில் வாகனத்தில் பயணித்த படையினரில் ஆறுபேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர்

MT4 Platforms

ஏனைய சிலர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

மேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :

Leave a Reply

Your email address will not be published.