கிணற்றில் இருந்து இரு சகோதரிகள் – சடலமாக மீட்பு

SHARE THIS NEWS please, THANK YOU
............................

மஹவிலச்சிய, எலபத்கம பிரதேசத்தில் காணாமல் போயிருந்த இரு சகோதரிகள் கிணறு ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இரண்டு சகோதரிகளும் நேற்று வீட்டுக்கு அருகில் உள்ள குடா தம்மென்னாவ குளத்திற்கு குளிக்கச் சென்றுள்ள நிலையில் காணாமல் போயுள்ளனர்.

இதனையடுத்து குடும்ப உறுப்பினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதையடுத்து தேடுதல் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

MT4 Platforms

இந்நிலையில் குளிக்கச் சென்ற குளத்துக்கு அருகில் இருந்து எடுத்துச் சென்ற உடைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், அதற்கு அருகில் உள்ள கிணற்றில் இருந்து இருவரினதும் சடலங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன.

22 வயது மற்றும் 26 வயதுடைய குறித்த சகோதரிகளே இவ்வாறு உயிருழந்துள்ளனர்.

மேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :

Leave a Reply

Your email address will not be published.