SHARE THIS NEWS please, THANK YOU
............................

காரிலிருந்து தவறி ரோட்டில் விழுந்த ஒரு வயது குழந்தை

கேரள மாநிலத்தின் மலைகள் அதிகம் சூழ்ந்த பகுதியான மூணாரில் இருந்து கடந்த சனிக்கிழமை இரவு அப்பகுதி காவல்நிலையத்துக்கு போன் ஒன்று வந்துள்ளது.

அதில் பேசியவர் குழந்தை ஒன்று நடுரோட்டில் தவழ்ந்துக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

MT4 Platforms

ஒரு வயதே நிரம்பிய அந்த பெண் குழந்தை தன் குடும்பத்துடன் காரில் சென்று கொண்டிருந்தது. அப்போது வாகனத்திற்குள் இருந்த அனைவரும் அசந்து தூங்கிவிட, குழந்தை சாலையில் தவறி விழுந்துள்ளது.

காருக்கு உள்ளே இருந்தவர்கள் இதனை சற்றும் கவனிக்காமல் உறங்கியுள்ளனர். இச்சம்பவம் அந்த சாலையில் இருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. சாலையில் விழுந்த குழந்தை, காட்டை நோக்கி தவழ்ந்து செல்வதும் வீடியோவில் உள்ளது