காயமடைந்தவர்களை மறைத்த சிங்கள அரசு

இளநகையில் தொடராக இடம்பெற்ற எட்டு குண்டு தாக்குதல்களில் படுகாயமடைந்த மக்கள் தொடர்பான காட்சிகள் வெளியிட சிங்கள பாதுகாப்பபு அமைச்சு ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதித்து தடை செய்துள்ளது ,மருத்துவமனைகள் ,கொட்டல்களில் உள்ளவர்கள் தொடர்பான எதுவித காட்சிகளை அது வெளியிடவில்லை ,மக்கள் கொதித்து மேலும் அரசுக்கு இழுக்கு ஏற்பட்டு விடும் என்பதால் இந்த நாசகார வேலையை ஆளும் அரசு புரிந்துள்ளது ,போர்க்களத்தில் இராணுவ உயிரிழப்பை மூடி மறைத்தது போல இங்கும் இவ்வாறே இடம்பெற்றுள்ளது ,மட்டக்களப்பு மருத்துவ மனைகளில் கால் ,கைகள் இன்றி பலர் உள்ளதாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்

easy way earn money click here,greate account

Leave a Reply

Your email address will not be published.