காத்திரு பகையே களம் வருவோம் ..!

SHARE THIS NEWS please, THANK YOU
............................

காத்திரு பகையே களம் வருவோம் ..!

களம் கான சென்ற வீரனே
களப்பலி ஆனாயோ
கதிரவன் உனை கண்டும்
கண் மூடித்தான் போனானோ..?

நீ விதைத்த விதை
விருட்சமாய் வளரும்
உன் கனவை அவன் வெல்வான்
புல்வாமா அவன் புருவத்தில்
அழியாத புள்ளியாக..

MT4 Platforms

காஷ்மீரை உன் விழியில் காத்தாய்
காவலன் உன்னை கபடமாய் அழித்தானோ..?
உன் வீரம் எதிரி யறிந்ததால்
உன்னை எதிர்க்காமல் ஏய்தானோ..?

கண் மூடி நீ கல்லறையில்- உன்
கனவை நினைவாக்க களம்கான
காத்திருக்கும் பல கண்கள்
காத்திரு பகையே கவனமாய்…

கனலாய் பாய்ந்து காவியம் படைப்போம்
திரும்பி நீ செல்லா துணிந்து நம் துப்பாக்கி
தீயாய் உன்னை துளைக்கும்
பழித்தவர் நீர் பாடையில் பயணிக்கும்
நாள் பரணியில் விரைவாய்…

விழித்திரு பகையே பழி தீர்க்க நாம் வருவோம்
பிப்ரவரி 14 காதலர் தினமல்ல எம் தேசம் காத்த
வீரமறவர் நாள் அழியாத வரலாறு நாள்.
ஜெய்ஹிந்த்…!

ஆக்கம் த.சுதன்
பிரான்ஸ்.

படையினரின் மனித உரிமைகளை காக்க ராணுவ அதிகாரிகளின் மகள்கள் வழக்கு
படையினரின் மனித உரிமைகளை காக்க ராணுவ அதிகாரிகளின் மகள்கள் வழக்கு

Leave a Reply

Your email address will not be published.