காதலில் விழுந்த நடிகை

அருவியாக வந்த நடிகை, முதல் படத்திலேயே அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தாராம்.

அருவியாக வந்த நடிகை, முதல் படத்திலேயே அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தாராம். அதன்பின் பல பட வாய்ப்புகள் நாயகிக்கு வரும் என்று பலரும் பேசினார்களாம். அதுபோல் நாயகிக்கும் பல கதைகள் வந்ததாம். ஆனால், அதை எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு வந்த அனைவரையும் திருப்பி அனுப்பி விட்டாராம்.

காதலில் விழுந்த நடிகை
காதலில் விழுந்த நடிகை

எதாவது ஒரு படத்தில் நடிப்பார் என்று பலரும் எதிர்பார்த்தார்களாம். ஆனால், நடிகையோ எந்த படத்திலும் நடிக்காமல் இருக்கிறாராம். ஏன் நடிகை எந்த படத்திலும் நடிக்காமல் இருக்கிறார் என்று பலரும் விசாரித்தால், நடிகை காதலில் விழுந்திருப்பதாக பலரும் பேசிவருகிறார்களாம்.

Related Post