இலங்கையில் -மினுவான்கொட பகுதியில் காதலி ஒருவர் தனது காதலனுக்கு அனுப்பிய நிர்வாண புகைபடத்தால் அது பெரும் இடரை அவருக்கு ஏற்படுத்தியுள்ளது .,கொட்டலுக்கு அழைத்து சென்று உல்லாசம் அனுபவிக்க முற்பட்ட காதலனின் கீழ் செயலை மறுத்து வீடு சென்ற நிலையில் ஆத்திரமுற்ற காதலன் தனக்கு பணம் தரவேண்டும் எனவும் இல்லா விடின் குறித்த புகைப்படத்தை தான் இணையங்களில் பதிவேற்ற போவதாக மிரட்டியுளளார் ,அதனை அடுத்து அவரது நண்பிக்கு இவர் நிர்வாண புகைப்படங்களை அனுப்பியுள்ளளார் ,குறித்த நண்பி காதலிக்கு தெரிவித்த நிலையில் காவல்துறையில் முறையிட்டதை தொடர்ந்து காதலன் கைதுசெ செய்ய பட்டுளளார் .

நிர்வாண
நிர்வாண
MT4 Platforms

Related Post