கள்ள காதலனுடன் மனைவி ஓட்டம் – கணவன் தற்கொலை .தமிழர்கள் அதிகம் வசிக்கும் ஐரோப்பிய நாடொன்றில் கள்ள காதலனுடன் மனைவி ஓடியாதல் பலத்த மன உளைச்சலுக்கு ஆளாகிய நிலையில் கணவன் தற்கொலை புரிந்துள்ளதாக மக்கள் மத்தியில் பேச படுகிறது .வளர்ந்த பெரும் பிள்ளைகள் உள்ள பொழுதும் அவர்களது வாழ்க்கை தொடர்பாக எண்ணி பாராது அற்ப காம மோகம் கொண்டு இவ்வாறு மனைவி ஓடியதால் இந்த துயரம் சம்பவம் இடம்பெற்றுள்ளதாம் . அள்ளும் பகலும் வேலை என கணவன் மார்கள் இருட்டோடு வெளி கிளம்பி மீள இருட்டோடு வீடு திரும்பும்நிலையில் இவ்விதம் மனைவி மார் அந்த இடைவேளியை பயன் படுத்தி கள்ள தொடர்பில் ஈடுபடுவது ஐரோப்பிய நாடுகளில் சாதாரணமான ஒன்றாக தமிழர்கள் மத்தியில் மாற்றம் பெற்றுள்ளதை ,மேற்படி சம்பவங்கள் எடுத்து இயம்புகின்றன .

கள்ள காதலனுடன் மனைவி ஓட்டம் - கணவன் தற்கொலை
கள்ள காதலனுடன் மனைவி ஓட்டம் – கணவன் தற்கொலை

Related Post