SHARE THIS NEWS please, THANK YOU
............................

கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரி மத தலைவர்கள் ஆரம்பித்துள்ள உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவாக மட்டக்களப்பில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது

காந்திபூங்காவில் ஆரம்பமான இந்த கவனயீர்ப்பு ஊர்வலம் மட்டக்களப்பு பேருந்து நிலையம் வரைசென்று மீண்டும் காந்திபூங்காவை வந்தடைந்தது.

மேலும் செய்திகள் படிக்க :