கன்னியா,நீரிவியடி உள்ளிட்ட நாட்டில் இடம்பெறும் இன முறுகல்கள் தொடர்பில் மைத்திரி எடுத்துள்ள அதிரடி முடிவு…!

SHARE THIS NEWS please, THANK YOU
............................

நாட்டில் தற்போது தோற்றுவிக்கப்பட்டுவரும் கின்னியா உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் அனைத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஜனாதிபதி சந்திக்கவுள்ளார்

கன்னியா, நீராவியடி, நுவரெலியா கந்தப்பளை உள்ளிட்ட இடங்களில் மதப்பதற்றம் தோற்றுவிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழர்களின் பாரம்பரிய இடங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கத்துடன் இந்த சந்திப்பிற்கு அமைச்சர் மனோ கணேசன் ஏற்பாடு செய்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து தமிழ் தரப்பிற்கும் இந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

MT4 Platforms

மேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :

Leave a Reply

Your email address will not be published.