SHARE THIS NEWS please, THANK YOU
............................

கனமழை: 4 மாவட்டங்களில் 54 பேர் உயிரிழப்பு

பருவமழை காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக புனே பகுதியைச் சேர்ந்த சாங்க்லி, கோல்ஹாபூர், சத்தாரா, புனே மற்றும் சோலாபூர் மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது.

இதனால் பெரும்பாலான இடங்கள் தனித்துவிடப்பட்டு தீவு போன்று காட்சியளிக்கிறது. பெரும்பாலான இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் சிலர் அதில் அடித்து செல்லப்பட்டனர்.

MT4 Platforms
கனமழை: 4 மாவட்டங்களில் 54 பேர் உயிரிழப்பு

மழை வெள்ளம்

இதுவரை மழைக்கு 54 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நான்கு பேரை காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளன. 19,702 வீடுகள் இடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள் படிக்க :