கதற கதற தந்தையை வெட்டி கொன்ற மகன் – எங்கே செல்கிறது இலங்கை …?

SHARE THIS NEWS please, THANK YOU

தென்னிலங்கை பகுதியில் தகப்பனுக்கும் ,மகனுக்கும் இடையில் ஏற்பட்ட வாய் தர்க்கம் முற்றி வெடித்த நிலையில் தந்தையை சமையலறை கத்தியை எடுத்து கதற கதற மகன் வெட்டி பாடுகொலை புரிந்துள்ளார் ,இரத்த வெள்ளத்தில் மிதந்த சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது ,கொலை குற்ற சாட்டில் மகன் கைது செய்ய பட்டுளளார் ,பெற்ற குற்றத்திற்கு மகன் வழங்கிய பாச தண்டனை இது போலும்

கதற கதற தந்தையை வெட்டி கொன்ற மகன் - எங்கே செல்கிறது இலங்கை ...?
கதற கதற தந்தையை வெட்டி கொன்ற மகன் – எங்கே செல்கிறது இலங்கை …?

மேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :

Leave a Reply

Your email address will not be published.