கண்முன்னே கடலில் மூழ்கி இறந்த நண்பன் – தப்பி ஓடிய நண்பர்கள்

SHARE THIS NEWS please, THANK YOU
............................

இலங்கை புன்னாக்குடா கடல் பகுதியில் நண்பர்களுடன் கடலில் குளிக்க சென்ற சிறுவன் ஒருவன் கண்முன்னே நீரில் மூழ்கி பலியானான் ,இவனுடன் நீராட சென்ற ஏனையவர்கள் அவனது சாவை கண்ணுறும் அதனை அவனது வீட்டாருக்கு தெரிவிக்க மறுத்து மறைத்துள்ளார் ,மகனின் வரவை காணாது தேடிய பெற்றவர்கள் காவல்துறையில் முறைப்பாடு செய்தனர் ,போலீசார் நண்பர்களிடம் நடத்திய விசாரணையில் மேற்படி விடயம் அம்பலத்துக்கு வந்துள்ளதுடன் சிறுவனின் சடலமும் கரை ஒதுங்கியது ,இப்படியும் நண்பர்கள்

கண்முன்னே கடலில் மூழ்கி இறந்த நண்பன் - தப்பி ஓடிய நண்பர்கள்
கண்முன்னே கடலில் மூழ்கி இறந்த நண்பன் – தப்பி ஓடிய நண்பர்கள்

மேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :

Leave a Reply

Your email address will not be published.