SHARE THIS NEWS please, THANK YOU
............................

இலங்கை முற்றுவாவ் பகுதியில் தாய் ஒருவர் கணவனுடன் பொருளாதார ரீதியாக ஏற்பட்ட பிணைக்கை அடுத்து சண்டையிட்டு அவரது ஒன்றரை வயது மகளை கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .தற்போது தாய் கொலை குற்ற சாட்டில் காவல்துறையால் கைது செய்ய பட்டுளளார்