கடல்வழியாக வெளிநாடு செல்ல முயன்ற 22 பேர் அதிரடி கைது

இலங்கை -சியபாலண்டு பகுதியில் கடல்வழியாக வெளி நாடுகளுக்கு செல்லும் முகமாக மறைந்திருந்த 22 பேர் போலீஸ்,கடற்படையின் திடீர் சுற்றைவழிப்பில் கைது செய்ய பட்டுள்ளனர் ,பொலிசாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அ டுத்து இந்த கைது இடம்பெற்றுள்ளது

Leave a Reply

Your email address will not be published.