SHARE THIS NEWS please, THANK YOU
............................

களுத்துறை வடக்கில் செபஸ்தியான் வீதியிலுள்ள ஹோட்டல் பின்புறமாகவுள்ள கடலில் குளிக்கச்சென்ற இளைஞன் ஒருவர் மாயமாகியுள்ளார்

கடநேற்று (21) மாலை 3.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

5 மாணவர்கள் நீராட சென்றுள்ளதுடன் அதில் ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். 

MT4 Platforms

கட்டுகுருந்த பகுதியை சேர்ந்த 15 வயதுடைய மதுரகே சசிது மல்ஷான் எனும் மாணவனே இவ்வாறு காணாமல் போயுள்ளான். 

பொலிஸார் மற்றும் கடற்படையினர் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

சம்பவம் தொடர்பில் களுத்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

More from my site 00447536707793 வன்னி மைந்தன்