SHARE THIS NEWS please, THANK YOU
............................

ஐரோப்பாவுக்குள் நுழையும் நோக்குடன் லிபியா மற்றும் ஆப்பிரிக்காவை சேர்ந்த சட்டவிரோத குடியேற்ற வாசிகளை காவிய படி பயணித்த அகதிகள் படகு ஒன்று கடலில் மூழ்கியதில் அதில் பயணித்த சுமார் என்பது பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன