கடத்த பட்ட இரு வர்த்தகர்கள் படுகொலை – தலை,எலும்புகள் மீட்பு

SHARE THIS NEWS please, THANK YOU
............................

இலங்கை – ரத்தகம பகுதியில் இரண்டு இளம் வயது வர்த்தகர்கள் மர்ம நபர்களினால் கடத்த பட்டனர் ,இவ்வாறு கடத்த பட்டவர்களது என சந்தேகிக்க படும் தலைமற்றும் ,எலும்புகள் ,மேலும் சில தடய பொருட்கள் பொலிசாரினால் மீட்க பட்டுள்ளன .தொடர்ந்து விசாரணைகளும் தேடுதல்களும் முடுக்கி விட பட்டுள்ளன .மேற்படி தொடர் கொலைகள் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது

கடத்த பட்ட இரு வர்த்தகர்கள் படுகொலை - தலை,எலும்புகள் மீட்பு
கடத்த பட்ட இரு வர்த்தகர்கள் படுகொலை – தலை,எலும்புகள் மீட்பு

மேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :

Leave a Reply

Your email address will not be published.