ஓமந்தையில் மறைத்து வைக்கப்பட்ட மிதிவெடிகள் மீட்பு…!

SHARE THIS NEWS please, THANK YOU
............................

வவுனியாவில் ஓமந்தை பகுதியிலுள்ள தனியார் காணியொன்றிம் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி மிதிவெடி வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது

கனரக இயந்திரத்தின் உதவியுடன் காணியில் துப்பரவுப்புணிகள் மேற்கொள்ளப்பட்ட போது மிதிவெடிகள் காணப்பட்டுள்ளன.

காணி உரிமையாளர் பொலிஸாருக்குத் தகவல் வழங்கினார். அதனையடுத்து அங்கிருந்து மிதிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன.

MT4 Platforms

மேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :

Leave a Reply

Your email address will not be published.