சீமான் பேச்சுக்கு கீழ் வருமாறு ஒருவரது பைஜில் இப்படி உளள்து ….(
தமிழில் இருந்து பிறிந்ததே மலையாளம், உடனே மலையாளி ஏன் ஆளக்கூடாது என்ற கேள்வி வரும், அவருக்கென்று ஆள தனி பிரதேசம் உள்ளது அது அவர்களின் மொழி கலாச்சாரம் பண்பாடு நாகரீகம் வரலாறு அனைத்தையும் காக்கத்தான், ஆனால் இங்கோ பிற மொழியாளர்கள் ஆண்டதால் தமிழர் தம் நிலை மறந்தனர் அதை மீட்டெடுக்கும் பணியில் நாம் தமிழர் இயக்கம். அது மட்டுமல்ல இயற்கை வளங்களை அழித்து தனியாருக்கு தாரைவார்த்துக் கொண்டிருக்கும் மத்திய மாநில அரசுகளின் நடவடிக்கையில் தமிழர், மலையாளி,கன்னடர்,தெலுங்கர் என தமிழ்நாட்டில் அனைவருமே பாதிக்கப்படுவோம் என்பதை உணரவேண்டும். )

MT4 Platforms

Related Post