SHARE THIS NEWS please, THANK YOU
............................

உலக மக பயங்கரவாத அமைப்பாக விளங்கும் ஐ எஸ் அமைப்பு புலிகள் அமைப்பில் இருந்து வேறு பட்டது என மீளவும் ரணில் விக்கிரமசிங்கா தெரிவித்துள்ளார் ,பல நாடுகள் மீதும் ,அந்த அப்பாவி மக்களை இலக்கு வைத்து இவர்கள் தாக்குதல் நடத்துகின்றனர் ,ஆனல் புலிகள் அவ்வாறு மேற்கொள்ளவில்லை என அவர் கூறியுளளார்