ஐஸ் எஸ் தலைவர் படுகொலை – இராணுவம் அறிவுப்பு

SHARE THIS NEWS please, THANK YOU
............................

உலக நாடுகளை மிரள வைத்து வந்த புதிய இஸ்லாமிய பயங்கரவாத இயக்கமாகி உருமாற்றம் பெற்று படுகொலைகளை கடடவிழ்த்து வந்த ஐ எஸ் அமைப்பு தற்போது அதன் ஆயூள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக நம்ப படுகிறது ,சிரியாவில் கடந்த இரண்டு நாளாக இடம்பெற்று வந்த இடைவிடாத தாக்குதல்களில் சிக்கி குறித்த பயங்கரவாத இயக்கத்தின் தலைவர்
Abu Bakr al-Baghdadi படுகொலை புரிய பட்டுள்ளதாக சிரியா படைகள் அறிவித்துள்ளனர் , எனினும் இதனை அதன் அமைப்பு உறுதி படுத்தவில்லை .சிரியாவை விட்டு அமெரிக்கா படைகள் விலகிய நிலையில் இந்த படுகொலை இடம்பெற்றுள்ளமை புதிய குழு ஒன்று உதயமாகும் நிலை உருவாகும் என எதிர் பார்க்க பாடுகிறது

ஐஸ் எஸ் தலைவர் படுகொலை - இராணுவம் அறிவுப்பு
ஐஸ் எஸ் தலைவர் படுகொலை – இராணுவம் அறிவுப்பு

மேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :

Leave a Reply

Your email address will not be published.