எண்ணெய் கப்பல் மீது கண்ணி வெடி தாக்குதல் – வீடியோ

SHARE THIS NEWS please, THANK YOU
............................

சவூதி அரேபியாவுக்கு சொந்தமான எண்ணெய் கப்பல் மீது கடலடி கண்ணிவெடி தாக்குதல் மூலம் அந்த கப்பல் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது ,இந்த தக்குதலில் கப்பல் பற்றி எரிகிறது ,எனினும் அதில் பயணித்த சிப்பந்திகள் காப்பாற்ற பட்டுள்ளனர் .ஈரானின் வேலையாக இது இருக்கலாம் என அமெரிக்கா எண்ணுவதால் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுளள்து

மேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :

Leave a Reply

Your email address will not be published.