ஈரானை தாக்க – கட்டாரில் தரை இறங்கிய அமெரிக்கா விமானங்கள்

SHARE THIS NEWS please, THANK YOU
............................

ஈரானுடன் மூன்றாண்டு பிடித்து அதனை இஸ்ரேலுடன் இணைந்து அழிக்க துடிக்கிறது அமெரிக்கா ,அதற்கு அமைவாக வடகொரியாவை மிரட்டி அடி பணியவைத்து வடகொரியாவை போல மீளவும் ஈரானை அச்சுறுத்தும் தீவிர நகர்வில் அமெரிக்கா முனைப்பு காட்டி வருகிறது ,வா மோதி பார்க்காலம் என்ற நிலையில் ஈரான் அமெரிக்கா உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியது ,அதனை அடுத்து தற்போது ஈரானை தாக்கும் நோக்குடன் கட்டாரில் அமெரிக்கா
F-22 ரக போர் விமானங்கள் தரை இறங்கியுள்ளன

ஈரானை  தாக்க - கட்டாரில்  தரை  இறங்கிய அமெரிக்கா விமானங்கள்

மேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :

Leave a Reply

Your email address will not be published.