SHARE THIS NEWS please, THANK YOU
............................

அண்ணையில் இடம்பெற்ற இலங்கை இங்லாந்து போட்டிகளை பார்வையிட்டுக்கொண்டிருந்த இளைஞர் உருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்

இந்தச் சம்பவம் அம்பாறை, தமன பிரதேசத்தில் நடந்துள்ளது. 26 வயதான ரத்நாயக்க முதியன்செலாகே கயான் மதுஷங்க என்ற இளைஞன் இங்கிலாந்து – இலங்கை அணிக்கான போட்டி இடம்பெறுவதற்கு முன்னர் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடி மகிழ்ச்சியுடன் வீடு சென்றுள்ளார்.

அங்கு தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த இளைஞன் திடீரெ மயங்கி வீழ்ந்துள்ளார்.

MT4 Platforms

இலங்கை அணியின் வெற்றியால் ஏற்பட்ட அதீத சந்தோசம் உயிரிழப்புக்கு காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.