SHARE THIS NEWS please, THANK YOU
............................

இந்தியா 0- டில்லி ப்குதியில் வீடற்று வீதோயோரம் உறங்கி கொண்டிருந்த 23 வயது இளம் பெண் ஒருவரை அவ்வழியாக வந்த இரு காமுகர்கள் கூட்டாக இணைந்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர் .தற்போது குறித்த நபர்கள் கைது செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது